மாலை நேரத்தில் உங்க குழந்தைகளுக்கு இதை மட்டும் செய்து கொடுத்து பாருங்க! குழந்தைங்க வேண்டாம்னே சொல்லமாட்டாங்க!

சுவையான காலிபிளவர் பஜ்ஜி செய்வது எப்படி? நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே மாலை நேரங்களில் தேநீருடன் சாப்பிட, கடைகளில் தான் உணவுகளை வாங்கி சாப்பிடுவதுண்டு. ஆனால், இந்த உணவுகள் விட நாம் வீட்டில் செய்து கொடுக்கும் உணவுகள் தான் மிகவும் சிறந்தது. தற்போது இந்த பதிவில் சுவையான காலிபிளவர் பஜ்ஜி செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை காலிபிளவர் – கால் கிலோ கடலை மாவு – அரை கப்  அரிசி மாவு- கால் … Read more