தமிழ்நாடு அரசு கேபிள் டிவி தலைவராக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றார். இதன் பின்னர் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் அரசு கேபிள் டிவி சேவையை கொண்டு செல்ல வேண்டும். கேபிள் டிவி கட்டணத்தை குறைப்பது குறித்து முதலமைச்சருடன் ஆலோசிக்கப்படும். கேபிள் டிவி கட்டண குறைப்பை முதலமைச்சர் பழனிசாமி விரைவில் அறிவிப்பார்.வரும் காலங்களில் கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ்களை விலையில்லாமல் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் […]