உலக பேட்மிண்டன் 2026: உலகின் 1-ஆம் நிலை வீரரை வீழ்த்தி 21 வயது இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி மாஸ் அப்செட்!
புதுடெல்லியில் நடைபெறும் BWF உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் 2026 தொடரில் உலகின் 1-ஆம் நிலை வீரரான சீனாவின் ஷி யு கியை வீழ்த்தி 21 வயது இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.