Tag: butterfly

வெளியாகியது சுந்தர்.சி மற்றும் ஜெய்யின் பட்டாம்பூச்சி டீசர் ..!

பத்ரி நாராயணன் இயக்கத்தில் ஜெய் நடித்துள்ள புதிய திரைப்படம் தான் பட்டாம்பூச்சி. இந்த படத்தின் இயக்குனரும் நடிகருமான சுந்தர் சி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் படத்தில் ஹனி ரோஸ், இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த பட்டாம்பூச்சி படத்துக்கான போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் அளவில் வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டீசரை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா அவர்கள் […]

#Jai 3 Min Read
Default Image

இந்தியாவின் முதல் மகரந்தச் சேர்க்கை பூங்கா திறப்பு.!

நான்கு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தியாவின் முதல் மகரந்தச் சேர்க்கை பூங்கா இன்று உத்தரகண்ட் மாநிலத்தின் நைனிடால் மாவட்டத்தில் உள்ள ஹால்ட்வானியில் திறக்கப்பட்டது. இந்த பூங்காவை பட்டாம்பூச்சி நிபுணர் பீட்டர் ஸ்மேடசெக் திறந்து வைத்தார். மேலும், இது சுமார் 50 வெவ்வேறு மகரந்தச் சேர்க்கை இனங்களைக் கொண்டுள்ளது. இதில் பல்வேறு வகையான பட்டாம்பூச்சிகள், தேனீக்கள், பறவைகள் மற்றும் பிற பூச்சிக்களும் நிறைந்துள்ளது. இது குறித்து, வன (ஆராய்ச்சி) தலைமை கன்சர்வேட்டர் சஞ்சீவ் சதுர்வேதி கூறுகையில், “பல்வேறு மகரந்தச் […]

butterfly 5 Min Read
Default Image

ஓடிடியில் வெளியாகிறதா காஜல்-தமன்னா திரைப்படம் .!

குயின் படத்தின் தமிழ் ரீமேக்கில் காஜல் அகர்வால் நடித்துள்ள பாரிஸ் பாரிஸ் உட்பட தமன்னாவின் தேட் ஈஸ் மகாலட்சுமி, ஸாம் ஸாம், பட்டர்ஃபிளை என நான்கு மொழி பதிப்புகளும் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகை காஜல் அகர்வால் தற்போது நடித்து முடித்துள்ள படங்களில் ஒன்று பாரிஸ் பாரிஸ். இந்த படம் இந்தியில் கங்கனா ரணாவத் நடித்து பிளாக் பஸ்டர் ஹிட்டான குயின் படத்தின் தமிழ் ரீமேக்காகும். ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு அமித் […]

butterfly 3 Min Read
Default Image

ஒரே படம்! நான்கு மொழி!! நான்கு ஹீரோயின்கள்!!! தென்னிந்திய 'குயின்கள்' டீசர் வெளியீடு!!!

பாலிவுட்டில் கங்கனா ரனவத் ஹீரோயினாக நடித்து மாபெரும் வரவேற்ப்பு பெற்ற திரைப்படம் குயின். இந்த திரைப்படம் தென்னகந்தியாவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளில் தயாராகி உள்ளது. இதில் தமிழில் காஜல் அகர்வாலும், தெலுங்கில் தமன்னாவும், மலையாளத்தில் மஞ்சிமா மோகனும், கன்னடத்தில் பாருள் யாதவும் நடித்து வருகின்றனர். இந்த நான்கு படங்களின் டீசரும் தற்போது வெளியாகி உள்ளது. DINASUVADU

butterfly 2 Min Read
Default Image