#IPL2021: வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய “புட்டபொம்மா” வார்னர்.. ஹைதராபாத் வெளியிட்ட வீடியோ!

ஐபிஎல் போட்டிகள் தொடங்கிய நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் வார்னர், ரஷீத் கான் மற்றும் புவனேஷ்வர் குமார் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடினார்கள். ஆஸ்திரேலியா வீரர் மற்றும் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் வார்னர், கொரோனா பரவால் விதிக்கப்பட்ட ஊரடங்கில் பல்வேறு பாடல்களுக்கு நடனமாடி, தனது டிக் டாக் பக்கத்தில் பதிவிட்டார். அப்பொழுது அவர் “புட்டபொம்மா” பாடலுக்கு நடனமாடியதை தொடர்ந்து, அது இணையத்தில் அதிகளவில் வைரலானது. அதனைதொடர்ந்து பலரும் அந்த பாடலுக்கு நடனமாட தொடங்கினர். … Read more

‘ButtaBomma’ பாடலுக்கு நடனமாடும் கோவிட்-19 வாரியர்ஸ்.!

ரைச்சூரில் அமைந்துள்ள கொரோனா நோயாளிகளுக்கான OPEC மருத்துவமனையில் டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் இணைந்து ‘ButtaBomma’ பாடலுக்கு நடனமாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதிலும் டாக்டர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஆகிய முன்கள பணியாளர்களாக திகழ்பவர்கள் அனைவரும் தங்கள் உயிரையும் பணயம் வைத்து மக்களின் பாதுகாப்பிற்காக செயல்பட்டு வருகின்றனர். குடும்பத்தையும் மறந்து பொது மக்களுக்காக … Read more

ரெக்கார்ட் பிரேக்கிங், தெலுங்கில் எவரும் செய்யாத சாதனையை படைத்த ‘ButtaBomma’.!

தெலுங்கு திரை உலகில் அல்லு அர்ஜுனின் ‘ButtaBomma’ பாடல் 2 மில்லியன் லைக்குகளை பெற்று யாரும் இதுவரை செய்யாத சாதனையை படைத்துள்ளது. தெலுங்கு சினிமாவின் ஆக்ஷன் சூப்பர் ஸ்டார் என்று நடிகர் அல்லு அர்ஜுனை கூறலாம்.இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான அல் வைகுந்தபுரமுலு படம் தெலுங்கில் பிளாக் பஸ்டர் ஹிட்டானது. திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, நிவேதா பெத்துராஜ், தபு, ஜெயராம், முரளிஷர்மா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். 100கோடி … Read more

200 மில்லியன் பார்வையாளர்களை கொள்ளை கொண்ட ‘ButtaBomma ‘ பாடல்.!

அல்லு அர்ஜுனின் ‘ButtaBomma’ பாடல் 200 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. தெலுங்கு சினிமாவின் ஆக்ஷன் சூப்பர் ஸ்டார் என்று நடிகர் அல்லு அர்ஜுனை கூறலாம்.இவரது நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் பெரிய அளவில் ஹிட் தான் பெற்றிருக்கிறது. இவருடைய பட ரிலீஸ் அன்று அவரது ரசிகர்கள் அதை திருவிழா போன்று கொண்டாடுவார்கள்.அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான அல் வைகுந்தபுரமுலு படம் தெலுங்கில் பிளாக் பஸ்டர் ஹிட்டானது. திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் … Read more