களத்தில் 'கேப்டன் கூல்', களத்திற்கு வெளியே 'பிசினஸ் டைக்கூன்'! தோனியின் வணிக சாம்ராஜ்யம்!முன்னாள் கிரிக்கெட் வீரரான தோனியின் வணிக சாம்ராஜ்யம் சுமார் 1,060 கோடி முதல் 1,200 கோடி ரூபாய் வரை மதிப்பிடப்பட்டுள்ளது.