குட் நியூஸ்! வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைவு!ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் வணிக ரீதியாகச் சமையல் எரிவாயுவைப் பயன்படுத்தும் சிறு தொழில் நிறுவனங்களுக்கு இந்த விலை குறைப்பு பெரிய நிதிச் சுமையைக் குறைக்கும்.