எச்சரிக்கை: விதிகளை மீறினால் கட்டடங்களுக்கு சீல் – சென்னை மாநகராட்சி அறிவிப்பு!விதிமுறைகளை மீறி கட்டப்படும் கட்டடங்கள் மூடி சீல் வைக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை.