மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவுக்கு சட்ட விரோதமாக நுழையும் மக்களை , நுழைய விடாமல் தடுப்பதற்காக சுமார் 35 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் தடுப்புச்சுவர் கட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.ட்ரம்ப்பின் இந்த திட்டத்திற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.இந்நிலையில் கடந்த 3 வாரங்களாக அமெரிக்காவில் நிதி மசோதா நிறைவேற்றப்படாததால் நிதி பற்றாக்குறையால் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் அந்நாட்டின் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை . இந்த சூழலில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நாட்டில் அவசர நிலையை அறிவித்தாவது மெக்சிகோ தடுப்புச்சுவருக்கான நிதியை பெற்று […]