கியர் சைக்கிள் வாங்க போறீங்களா? ரூ.5,769 முதல் கிடைக்கும் டாப் 3 இதோ!ரூ.7,000-க்குள் கிடைக்கும் சிறந்த 3 கியர் சைக்கிள்களான Leader Beast 26T, Galaxy Max மற்றும் Leader Gladiator 26T ஆகியவற்றின் விலை சிறப்பம்சங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.