"பப்ஜி" கேமிற்கு இணையாக வருகிறது ஸ்டேடியா.!

கூகுள் ஸ்டேடியா கேமிங் என்பது கிளவுட் கேமிங் சேவையாகும். . அந்த கேம்களை நீங்கள் டவுன்லோட் செய்ய வேண்டும் என்று அவசியமும் இல்லை. உங்கள் குறைந்த தொழில்நுட்பம் கொண்ட சாதாரணக் குறைந்த ரேம் கொண்ட கணினிகளிலும் கூட க்ரோம் உலவியில் உயர்தொழில்நுட்ப இந்த  ஸ்டேடியா கேமிங்கை விளையாடலாம். மேலும் மொபைல், டேப்லட், டிவிக்களிலும் நீங்கள் விளையாடலாம். இந்நிலையில்  நவம்பர் 19, செவ்வாய்கிழமை 14 நாடுகளில் ஸ்ட்ரீமிங் மற்றும் விளையாடுவதற்கான  ஸ்டேடியா கேமை அறிமுகப்படுத்துவதாக தொழில்நுட்ப நிறுவனம் அறிவித்துள்ளது.மேலும் … Read more

சமீபத்தில் வெளியான PUBG மொபைல் லைட் இயக்க குறைந்தபட்சம் 786MB ரேம் தேவைப்படுகிறது: அறிக்கை

டென்சென்ட் கேம்ஸ் சமீபத்தில் அதன் பிரபலமான PUBG மொபைல் விளையாட்டின் புதிய  பதிப்பை அறிமுகப்படுத்தியது, இது PUBG மொபைல் லைட் என அழைக்கப்படுகிறது. இந்தியா அறிமுகத்திற்குப் பிறகு, விளையாட்டின் லைட் பதிப்பு கூகிள் பிளே ஸ்டோரில் 10 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களைக் கடந்துள்ளது. ஆங்கில நாளிதழுக்கு PUBG மொபைல் குழு அனுப்பிய தகவலில், PUBG மொபைல் லைட் சீராக இயங்க குறைந்தபட்சம் 768MB ரேம் தேவை என்பதையும் குழு வெளிப்படுத்தியது. இதன் பொருள் 1 ஜிபி ரேம் குறைவாக … Read more