வதந்திகளை நம்பாதீங்க...தனது உடல்நிலை குறித்து மாயாவதி விளக்கம்!தனது உடல்நிலை குறித்து பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.