நடனமாடி கலக்கிய மனு பாக்கர்! பதக்க மங்கைக்கு சென்னையில் பாராட்டு விழா!சென்னை : ஒலிம்பிக் போட்டியில் 2 வெண்கலப் பதக்கம் வென்ற பதக்க மங்கை மனு பாகருக்குச் சென்னை இன்று பாராட்டு விழாவானது நடைபெற்றது.