கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் திடீர் விரிசல்!கன்னியாகுமரி கண்ணாடி பாலம் விரிசல் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க அமைச்சர் மனோ தங்கராஜ் உத்தரவு கொடுத்துள்ளார்.