உத்திரப்பிரதேச மாநிலத்தில் திருமணம் நடைபெறும் அன்று மணப்பெண் கீழே விழுந்து முதுகு எலும்பு உடைந்ததால் மருத்துவமனையில் வைத்து மணப் பெண்ணை கரம் பிடித்துள்ளார் மணமகன். உத்திரப்பிரதேச மாநிலத்தில் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திருமண நாள் அன்று வீட்டின் கூரையிலிருந்து கீழே விழுந்துள்ளார். இதனை அடுத்து முதுகெலும்பில் பலத்த காயம் ஏற்பட்டதால் மணப்பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். அதன் பின் மணமகன் விருப்பத்திற்கிணங்க இரு குடும்பத்தினரும் மருத்துவமனைக்கு சென்று […]
திருமணம் எனும் விஷயத்தில் அதிக தியாகங்களை புரிவது பெண்ணினம் தான்; பெண்கள் திருமணத்திற்கு பிறகு தங்கள் பிறந்து, வளர்ந்து – வாழ்ந்து வந்த வீட்டை விட்டு, உறவுகளை விட்டு, உடன் இருந்த மக்களை விட்டு முற்றிலும் புது இடமான கணவனின் இல்லத்திற்கு செல்ல வேண்டும்; அங்கிருக்கும் பழக்கங்களை, உறவுகளை ஏற்று அனுசரித்து நடந்து தன்னுடையதாய் ஏற்று வாழ்தல் வேண்டும். இத்தகைய மாற்றங்களை சந்திக்க இருக்கும் – திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்கள் பல விஷயங்களை குறித்து சிந்திப்பதும், பற்பல […]