கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இஸ்லாமிய மணமகள் தன் திருமணத்தின் போது மசூதிக்குள் நுழைய அனுமதி அளிக்கப்பட்ட சம்பவம் பலராலும் பாராட்டப்பட்டது. சில நாட்களுக்குப் பிறகு, மணப்பெண்ணை மசூதிக்குள் அனுமதிப்பது ஏற்கத்தக்கது அல்ல என்று பாலேரி-பரக்கடவு மஹால் கமிட்டி நேற்று அறிவித்தது. தவறுதலாக மணப்பெண் மசூதிக்குள் அனுமதிக்கப்பட்டதாகவும், எதிர்காலத்தில் இதுபோன்ற நடத்தைகள் அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் குழு தெரிவித்துள்ளது. கோழிக்கோட்டில் உள்ள பரக்கடவ் ஜும்ஆ மஸ்ஜித் குட்டியாடியைச் சேர்ந்த கே.எஸ்.உமீருக்கு மசூதியைச் சுற்றியுள்ள வளாகத்தில் தனது மகளின் திருமணத்தை […]
உத்தர பிரதேசத்தில் குடித்துவிட்டு மணமக்களை மணமகன் நடனமாட அழைத்ததால் திருமணம் நிறுத்தப்பட்டுள்ளது. மணமகள் வீட்டாரின் சார்பில் கொடுக்கப்பட்ட நகை மற்றும் பணங்கள் திரும்ப பெறப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் பிரதாப்கர் மாவட்டத்தில் 22 வயது இளம்பெண் ஒருவருக்கு ஹசீனா எனும் கிராமத்தை சேர்ந்த ஒருவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் திருமணம் சாதாரணமாக நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திருமணத்தின் போது நடைபெற்ற மெழுகுவர்த்தி ஒளிரச்செய்யும் நிகழ்வின் பொழுது மணமகன் மற்றும் மணமகள் உறவினர்கள் அதிக […]
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பெண்மணி ஒருவர் தனது திருமண நாளன்று துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அவர் மீது எப்ஐஆர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தங்களுடைய திருமண நாள் அன்று பலர் தங்களது திருமணத்தை வித்தியாசமான முறையில் கொண்டாட வேண்டும் என்பதற்காக விமானங்களில் திருமணம் நடத்துவது, கடலுக்கு நடுவில் திருமணம் நடத்துவது என பல முறைகளில் தங்கள் திருமணத்தை விசேஷப்படுத்திக் கொள்ள விரும்புகின்றனர். அதுபோல உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பெண்மணி ஒருவர் திருமண நாளன்று துப்பாக்கி சத்தத்தை […]
மத்திய பிரதேச மாநிலத்தில் திருமணமான அன்றே தனக்கு வயிற்றுவலி இருப்பதாக கூறி கணவனை கடைக்கு அனுப்பி விட்டு மணமகள் மாயம். மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஆண்களுக்கு சிலர் மணப்பெண் பிடித்து தருவதாக கூறி விருப்பம் இல்லாத பெண்களை பணத்திற்காக பிடித்துக் கொடுத்து விட்டு பணத்தை வாங்கி விட்டு அவர்கள் சென்று விடுகிறார்கள். ஆனால் அந்தப் பெண்கள் அந்த திருமணத்தில் விருப்பமில்லாவிட்டால் உடனடியாக அந்த ஆணை விட்டு ஓடி விடுகிறார்கள். இறுதியில் பாதிக்கப்படுவது பணம் கொடுத்து ஏமாந்த […]
திருமணமாகி 4 நாளில் மணமகன் உயிரிழந்ததை அடுத்து கொரோனா பரிசோதனை செய்ததில், மணமகள் உட்பட குடும்பத்தினர் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஃபிரோசாபாத் எனும் மாவட்டத்தில், 10 நாட்களுக்கு முன்பதாக திருமணம் ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த திருமணம் முடிந்து 4 நாட்கள் கூடாத ஆகாத நிலையில், மணமகன் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளார். உயிரிழந்ததற்கான காரணம் தெரியாமல் குடும்பத்தினர் திகைத்து உள்ளனர். இந்நிலையில், மணமகளின் அறிவுறுத்தலின் பெயரில் குடும்பத்தினர் கொரோனா பரிசோதனை செய்துள்ளனர். அப்பொழுது […]
தேனியில் என் சாவுக்கு காரணம் இவர்கள் தான் என கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்துகொண்ட புதுமாப்பிள்ளை. தேனி மாவட்டத்தில் சின்னமனூர் அண்ணாமலை பகுதியை சேர்ந்த கோபிநாத் என்பவர் டிப்ளமோ படித்து முடித்துவிட்டு சவுதி அரேபியாவில் வேலை செய்து கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் இவர் அண்மையில் அவரது உறவினரான ஜெயபிரியாவை திருமணம் செய்து விட்டு மீண்டும் வேலை நிமித்தமாக சவுதி அரேபியாவுக்கு திரும்பியுள்ளார். கணவன் வேலைக்கு சென்றதும் ஜெயப்பிரியா தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார். கடந்த 13 […]
முதலிரவு அன்றே சந்தேகம் தாங்க முடியாமல் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட புதுப்பெண். வேலூர் மாவட்டம் அரியூர் அடுத்த ரெட்டி பாளையத்தை சேர்ந்தவர் சந்திரலேகா. இவர் பிரம்மபுரம் கிராமத்தை சேர்ந்த பாலாஜி என்ற கல்லூரி விரிவுரையாளரை கடந்த ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி திருமணம் முடித்துள்ளார். இந்நிலையில் திருமணம் ஆகி ஒரு வாரம் கூட முடிவடையாத நிலையில் ஆகஸ்ட் 30ஆம் தேதி குளியலறையில் புதுப்பெண் சந்திரலேகா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த […]
பொதுவாக திருமண விழா என்றால் ஆடல் பாடல் என மகிழ்ச்சியை உறவினர்கள் , சொந்த பந்தம் அனுபவிப்பது வழக்கம்.இந்நிலையில் சமீபத்தில் வடமாநிலங்களில் நடைபெற்ற திருமண விழா வைரலாகி வருகின்றது. குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற திருமணவிழாவில் ஆடல் , பாடல் மற்றும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என கொண்டாடி வந்த வேளையில் உறவினர்கள் மணமக்கள் மீது பணத்தை அள்ளி எறிந்தனர்.மணமக்கள் மீது பணம் விழுந்து லட்சக்கணக்கான பணம் பறந்து கீழே விழுந்தது.பின்னனர் அதை எடுத்து பசு பாதுகாப்பிற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பியூட்டி பார்லராக மணப்பெண்ணை கடத்தி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் முக்த்சர் நகரில் உள்ள திருமணம் நிட்சஹெக்கப்பட்ட பெண் அருகில் உள்ள அழகு நிலையத்துக்கு சென்ற போது காரில் கடத்தி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரில் ஏற்றிச்செல்லும் பெண் கூச்சல் போட்டும் யாரும் கண்டு கொள்ளாத சூழலில் மணப்பெண்ணின் அண்ணன் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக அழகு […]