"பிரிக்ஸை ஆதரிக்கும் நாடுகளுக்கு 10 % கூடுதல் வரி" – உலக நாடுகளை எச்சரிக்கும் டிரம்ப்.!பிரிக்ஸை ஆதரிக்கும் நாடுகளின் பொருளுக்கு 10 % கூடுதல் வரி என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். இது உலக வர்த்தகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது,