பிரட்-ஐ பயன்படுத்தி சுவையான மாலைநேர ஸ்நாக்ஸான உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம். உப்புமாவில் பல வகைகள் உண்டு. சிலருக்கு தினமும் சாப்பிட்டு வெறுப்பு கூட இருக்கும். ஆனால் இந்த உப்புமாவை கொண்டு எப்படி சூடான சுவையான ஸ்நாக்ஸ் செய்வது என்று தான் இன்று பார்க்க உள்ளோம். அதாவது சுவையான பிரட் உப்புமா எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்: பிரட் ஸ்லைஸ் -10 பச்சை பட்டாணி – 1/2 கப் உருளைக்கிழங்கு – 1 […]