FIFA WorldCup2022: அரையிறுதிக்கு முன்னேறிய குரோசியா! 5 முறை சாம்பியன் பிரேசில் வெளியேறியது.!ஃபிஃபா உலகக் கோப்பையில் முதல் காலிறுதியில் பிரேசிலை வீழ்த்தி குரோசியா அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
FIFA WC Breaking:பிரேசிலை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது குரோஷியாபிரேசிலை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது குரோஷியா