தண்ணீரை விட்டு வெளியே வந்தால் உடல் எரிச்சல்! ஒரு மாதமாக குளத்திலேயே தங்கும் சிறுவன்!
தண்ணீரை விட்டு வெளியே வந்தால் கடும் உடல் எரிச்சல் ஏற்படுவதாக கூறும் நிலையில், Aquagenic Pruritus என்ற அரிய தோல் பாதிப்பாக இருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர்.