Tag: #BoxOfficeCollection

#7YearsofKodi: அரசியலில் கலக்கிய தனுஷ்…வில்லியாக மிரட்டிய த்ரிஷா! கொடி படம் மொத்த பாக்ஸ் ஆபிஸ்…

நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான ‘கொடி’ திரைப்படம் இன்றுடன் வெளியாகி 7 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இயக்குனர் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவான ‘கொடி’ படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடிக்க, நடிகைகள் த்ரிஷா மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகிய இருவரும் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தனர். மேலும் இந்த படத்தில், சரண்யா பொன்வண்ணன், எஸ்.ஏ.சந்திரசேகர், காளி வெங்கட், நமோ நாராயண, மற்றும் ஜி.மாரிமுத்து ஆகியோர் நடித்திருந்தனர். படத்தின் இசை மற்றும் பின்னணி இசையை […]

#7YearOfKodi 5 Min Read
DHANISH - TRISHA