கொலையை விட கொடூரமானது பாலியல் வன்கொடுமை – போக்ஸோ நீதிமன்றம் கருத்து!கடந்த 2012 ஆம் ஆண்டு மனநலம் குன்றிய 15 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்நிலையில், இது தொடர்பான வழக்கில் இரண்டு பேர் குற்றவாளிகளாக