பிளாக் டீ பிரியர்களே...! உங்களுக்காக தான் இந்த பதிவு...!பிளாக் டீ என்றால், சிலர் மிகவும் பிரியமாக குடிப்பதுண்டு. இந்த டீயை குடிப்பதால், நமது உடலில் பல விதமான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.