Tag: black spots

#ElectionBreaking: விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கீடு.!

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 6 தொகுதிகளில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கீடு. திமுக கூட்டணியில் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், தற்போது அக்கட்சிக்கு பானை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. ஒதுக்கப்பட்ட 6 தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பானை சின்னத்தில் போட்டியிடுகிறது. அதன்படி, வானூர் (தனி), செய்யூர் (தனி), காட்டுமன்னார் கோயில் (தனி), அரக்கோணம் (தனி), நாகப்பட்டினம், திருப்போரூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது. […]

#VCK 3 Min Read
Default Image

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை கவலைக்கிடமா ?தென்கொரியா விளக்கம்

சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை காரணமாக  வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் தென்கொரியா மறுத்துள்ளது. வடகொரிய அதிபராக இருந்து வருபவர் கிம்ஜாங்.ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ஆம்   தேதி கிம் ஜாக்கின் தாத்தாவின் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது.இந்த விழாவில் நாட்டின் உயரதிகாரிகள் அனைவரும் கலந்து கொள்வது வழக்கம்.ஆனால் கடந்த 15-ஆம் தேதி நடைபெற்ற விழாவில் கிம் கலந்து கொள்ளவில்லை. இது பெரும் விவாதத்தை கிளப்பியது. இதற்குஇடையில் தான் இவர் […]

black spots 3 Min Read
Default Image

மூக்கில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க இதை செய்யவும்.!

கருப்பு நிற காராமணியை  பொடி செய்து அதில் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி ஊற வைக்கவும்.  பின்னர் தண்ணீர் கொண்டு முகத்தை  கழுவ வேண்டும் இதனால் கரும்புள்ளிகள் போகும். பொதுவாக நம்மில் சிலருக்கு மூக்கின் மேல் கரும்புள்ளிகள் காணப்படும்.  கரும்புள்ளிகள் முக்கியமாக எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு வரும். கருப்பு மற்றும் வெள்ளை போன்று முள்ளு முள்ளாக  மூக்கின் மேல் இருக்கும் இவை மூக்கின்மேல் ஏற்படுவதால் நம்முடைய முகம் பொலிவிழந்து காணப்படும் எனவே அந்த […]

black spots 3 Min Read
Default Image