சூப்பர் சான்ஸ்: பிளாக் ஃப்ரைடே விற்பனையில் PS5... மிஸ் பண்ணிடாதீங்க!அமேசானில் வரவிருக்கும் பிளாக் ஃப்ரைடே விற்பனையைத் தவிர, நவம்பர் சேமிப்பு விற்பனையும் தற்போது நடந்து வருகிறது.