முகக்கருமையை போக்கி, வெண்மையாக மாற்றும் தேங்காய் பால். இன்றைய இளம் தலைமுறையினரின் மிகப் பெரிய பிரச்சனையே, அவர்களது நிறம் தான். இவர்கள் தங்களாது முகத்தை வெள்ளையாக்க வேண்டும் என்பதற்காக, எவ்வளவு வேண்டுமானாலும் பணத்தை செலவு செய்கின்றனர். இவ்வாறு பணத்தை செலவு செய்வதால் நாள்ல தீர்வு கிடைத்தால் பரவாயில்லை, ஆனால் கெமிக்கல் கலந்த பலவகையான கிரீம்களை பணத்தை கொடுத்து வாங்கி பயன்படுத்துவதால், நமக்கு பல பக்க விளைவுகள் தான் ஏற்படுகிறது. தற்போது இந்த பதிவில் இயற்கையான முறையில் முக […]
கண்கள் என்றால் பெண்களுக்கு மிகவும் அழகு சேர்க்க கூடிய ஒன்று தான். இந்த கண்களில் கருவளையம் விழுந்து விட்டால் அது முகத்துக்கே அழகு கிடையாது. இதை எளிதில் போக்கலாம். எப்படி தெரியுமா? உபயோகிக்கும் முறை முதலில் உருளை கிழங்கு சாற்றை எடுத்துக்கொண்டு, அதை கார்ட்டனில் முக்கி கண்களை சுற்றி தடவவும். அதன் பின்பு 20 நிமிடம் கழித்து கழுவி வர கருவளையம் மறையும்.
பொதுவாக சிலருக்கு முகம் பார்க்க வெள்ளையாக இருந்தாலும் அவர்களின் உதடு கருமை அடைந்து காணப்படும். இதுபோன்று உதடு மட்டும் கருமையாக இருப்பதற்கு காரணம் கெமிக்கல் கலந்த கிரீம்களை வாங்கி உபயோகிப்பது. மரபியல் காரணம் ,ரத்தசோகை அதிகமாக காபி குடிப்பது ,மேக்கப்பை முறைப்படி நீக்காதது, போதிய நீர்ச்சத்து உடலில் இல்லாதது இதுவும் ஒரு முக்கிய காரணமாக விளங்குகிறது . அதுமட்டுமல்லாமல் சூரிய சக்திகளின் தாக்கம், விட்டமின் குறைபாடு, அதிக இரும்பு சத்து உடலில் இருப்பது, ஹார்மோன் பிரச்சினை போன்றவை […]
நமது உடலில் உள்ள சில அங்கங்கள் இயற்கையாகவே கருப்பாக காணப்படும் அதில் ஒன்றுதான் முழங்கால். என்னதான் வெள்ளையாக சில இருந்தாலும் கால் முட்டி என்பது கொஞ்சம் கருப்பாக காணப்படும் இதனால் சிலர் குட்டை ஆடை அணியாமல் இருக்கின்றனர். எனவே இந்த கறுப்பு நிறத்தைப் போக்க தற்போது பார்க்கலாம். பேக்கிங் சோடாவுடன் , தண்ணீருடன் சேர்த்து ஒரு பேஸ்ட் போல் செய்து கொள்ளவும். அந்த பேஸ்ட்டை முழங்கை, முழங்காலில் தடவி 5 நிமிடம் அப்படியே விட்டு பிறகு தண்ணீரில் […]
இலங்கையில் சுதந்திர தினம் கொண்டாடப்படு வரும்நிலையில், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஏற்றப்பட்டு இருந்த தேசிய கொடி இறக்கப்பட்டு, கறுப்பு கொடி ஏற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இலங்கையின் 71வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. வடக்கு, கிழக்கு பகுதிகளில் உள்ள தமிழர்கள் சார்பில் சுதந்திர தினத்தை கரிநாளாக அறிவித்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இந்நிலையில் சுதந்திர தினத்தையொட்டி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் “எப்போது சுதந்திர தினம்” என குறிப்பிட்டுள்ள கறுப்பு கொடிகளை பறக்க விட்டனர்.பல்கலைக்கழகத்திற்குள் ஏற்றப்பட்டிருந்த தேசிய கொடி இறக்கப்பட்டு […]