டெல்லியில் பாஜக வெற்றி! மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி!டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ள நிலையில் தொண்டர்கள் வெற்றியை கொண்டாடி வருகிறார்கள்.