Tag: BJP MP ISSUE

நாட்டின் பெரிய பலாத்கார குற்றங்களை புரிந்தவர் முன்னால் பிரதமர் நேரு…!!!! பாஜக எம்பி கடும் தாக்கு…!!!

நமது இந்திய நாட்டின் முதல் பிரதமரான பண்டித  ஜவஹர்லால் நேருவே  நமது நாட்டின் மிகப் பெரிய பலாத்கார குற்றங்களை புரிந்தவர்  என  பஜக எம் பி   சர்ச்சைக்குரிய கருத்தை தற்போது தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி கூறிய கருத்திற்கு பஜக எம் பியின்  கருத்தால் இந்திய அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு.  இந்தியாவில் பல்வேறு இடங்களில் பலாத்கார சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் இந்தியாவில் பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இதற்கு அண்மையில் உயிரிழந்த  […]

BJP MP ISSUE 5 Min Read
Default Image