கணவனின் கழுத்தை கடித்து கொலை செய்த மனைவி மீது புகார் ....!பீகார் மாநிலத்தில் உள்ள ரோஹ்தாஸ் எனும் மாவட்டத்தை சேர்ந்த பர்னா எனும் கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவனின் கழுத்தை கடித்து கொலை செய்துள்ள சம்பவம்