அமெரிக்க வங்கி நிறுவனம் ஒன்று அமெரிக்காவில் இருக்கும் தம்பதியின் வங்கி கணக்கில் ரூ.3.7 லட்சம் கோடியை தவறுதலாக அனுப்பியதால் குறுகிய கால கோடீஸ்வரர்களாக உணர்ந்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க மாநிலம் லூசியானாவில் பேடன் ரூஜ் நகரை சேர்ந்தவர் டேரன் ஜேம்ஸ். இவர் ஒரு ரியல் எஸ்டேட் முகவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர்களது குடும்ப வங்கி கணக்கில் தற்செயலாக 50 பில்லியன் டாலர் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இது இந்திய ரூபாயின் மதிப்பில் ரூ.3.7 லட்சம் கோடி. […]