புதுச்சேரியில் கொரோனாவுக்காக பொதுமக்கள் செலவு செய்த தொகையை 3 மாதங்களில் திருப்பி வழங்க உத்தரவு..!புதுச்சேரியில் கொரோனாவுக்காக தனியார் மருத்துவமனையில் பொதுமக்கள் செலவு செய்த தொகையை 3 மாதங்களில் புதுச்சேரி அரசு திருப்பி வழங்க சென்னை உயர்நீதிமன்றம்