ரூ.92,990 முதல் ரூ.13.99 லட்சம் வரை! ஆகஸ்ட் 2026-ல் அறிமுகமான பைக்குகள்!
Yamaha YZF-R2, Honda Rebel 300, புதிய Bajaj Pulsar, Royal Enfield Classic 350 Gorkha Edition, Jawa 42 FJ, Kawasaki Ninja 500 மற்றும் Ducati Monster என ஆகஸ்ட் 2026-ல் அறிமுகமான முக்கிய பைக்குகள் பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.