Splendor, Pulsar, வைத்திருப்பவர்கள் கவனம்! என்ஜின் ஆயில் மாற்ற இதுதான் சரியான நேரம்!
Splendor, Pulsar, R15 ஆகிய பைக்குகளுக்கு ஒரே இடைவெளியில் ஆயிலை மாற்றக் கூடாது. எந்த பைக்கில் எத்தனை கிலோமீட்டருக்கு ஒருமுறை ஆயிலை மாற்ற வேண்டும் என்பதற்கான விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.