#BREAKING: பீகார் தேர்தலை தள்ளிவைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு.!பீகார் மாநிலத்தில் சட்டப் பேரவை தேர்தலை தள்ளிவைக்க உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.