2026 தேர்தலில் ஆளும் கட்சி கூட்டணிக்கும், தவெக கூட்டணிக்கும் இடையேதான் போட்டி! டிடிவி ஓபன் டாக்!டிசம்பர் அல்லது ஜனவரியில் கூட்டணி முடிவை அறிவிப்போம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.