வாக்காளர்கள் நீக்கப்பட்டால் வேடிக்கை பார்க்கமாட்டோம்! தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கைதேர்தல் ஆணைய நடவடிக்கை சட்டவிரோதமாக இருந்தால் ஒட்டுமொத்த நடைமுறையும் ரத்து செய்யப்படும் என உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை!பிஹார் மாநிலத்தில் இறப்பு, இரு இடங்களில் பதிவு உள்ளிட்ட காரணங்களால் 65.20 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து இந்திய தேர்தல் ஆணையம் நீக்கம் செய்துள்ளது.