பிகினி உடையில் ஆர்யாவின் மனைவி.! வைரல் புகைப்படம் உள்ளே.!

பிகினி உடையில் தண்ணீரில் மிதக்கும் சாயீஷாவின் புகைப்படம் வைரலாகிறது . நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான வனமகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சாயிஷா. அதன் பின் சில தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இவர் நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் யுவரத்னா. இந்த படத்தை சந்தோஷ் ஆனந்த்ரம் எழுதி இயக்குகிறார். மேலும் இப்படத்தில் புனித் ராஜ்குமார் ஹீரோவாக நடிக்கிறார்.மேலும் கணவர் ஆர்யாவுடன் டெடி படத்திலும் நடித்து வருகிறார். தற்போது ஊரடங்கு காரணமாக … Read more

நீச்சல் குளத்தில் பிகினி உடையில் போஸ் கொடுக்கும் முனி பட நடிகை!

நீச்சல் குளத்தில் பிகினி உடையில் போஸ் கொடுக்கும் முனி பட நடிகை. நடிகை வேதிகா தமிழ் சினிமாவில் முனி என்ற படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.  இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது ஜங்கிள் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது இணைய பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், இவர் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் … Read more