கவினின் 'லிப்ட்' படத்தில் இணைந்த பிகில் பட நடிகை.!கவின் அவர்கள் நடித்து முடித்துள்ள லிப்ட் படத்தில் பிகில் பட நடிகையான காய்த்ரி ரெட்டி நடித்துள்ளதாக அறிவித்துள்ளார்.