Tag: biggboss winner

தளபதியின் இந்த வார்த்தை எனக்கு மிகவும் பிடிக்கும் : பிக்பாஸ் வின்னர் முகன்

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ள நிலையில், தற்போது இவர் இயக்குனர் அட்லீ இயக்கத்தில், பிகில் படத்தில் நடித்துள்ளார். இப்படம் பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தளபதி விஜய் அவர்கள் பேசியிருந்தார். அதுபோல சர்க்கார் படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் பேசியிருந்தார். இவரது பேச்சுக்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்திழுக்கும் […]

#BiggBoss 3 Min Read
Default Image

குழந்தையின் மனதை கொள்ளையடித்த முகன்! இந்த குழந்தை எப்படி பேசுதுன்னு பாருங்க!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் வின்னராக முகன் அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முகனை பொறுத்தவரையில் எந்த விஷயத்திலும் அமைதியாக இருந்து வெற்றி பெற்று விடுவார். முகன் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது, அவர் கூறிய அன்பு ஒன்று தான் அனாதை என்று கூறிய வார்த்தை பலரது மனதையும் தொட்டுள்ளது. இந்த வார்த்தை சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வந்தது. இந்நிலையில், ஒரு குழந்தை முகன் பாடிய […]

biggboss winner 3 Min Read
Default Image

தர்சன் காதலியுடன் பிக்பாஸ் வின்னர் முகன் மற்றும் அபிராமி!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது மிகவும் வெற்றிகரமாக முடிந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில்,முகன், சாண்டி, லொஸ்லியா மற்றும் ஷெரின் நான்கு பேரும் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். இந்த நிகழ்ச்சியில், சந்தைகள், மோதல்கள், வாக்குவாதங்கள் மற்றும் சந்தோசமான தருணங்கள் என பல சுவாரஸ்யமான விடயங்கள் இடம் பெற்றது. இறுதியில் இந்த நிகழ்ச்சியில் முகன் அவர்கள் வெற்றி பெற்றார். இந்நிலையில், தர்சனின் காதலியான சனம் ஷெட்டி முகன் மற்றும் அபிராமியுடன் இணைந்து […]

abirami 3 Min Read
Default Image