Tag: Bichagadu2

“பிச்சைக்காரன் 2” படத்தின் “பிகிலி” தீம் பாடல் இதோ.!

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒன்று பிச்சைக்காரன் 2. இந்த படத்தை அவரே இயக்கி அவரே நடித்து அவரே இசையமைத்து வருகிறார். மேலும், அவர் தனது தயாரிப்பு நிறுவனமான விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் மூலம் தயாரிக்கிறார். இந்த படத்தில் ஜான் விஜய், ஹரிஷ் பேரடி, ஒய்.ஜி.மகேந்திரா, அஜய் கோஷ், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் ரிலீஸ் […]

ANTIBIKILI 3 Min Read
Default Image

பூஜையுடன் தொடங்கியது பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பு .!

பிச்சைக்காரன் 2 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் தொடங்கியது.  இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி நடிப்பில் இயக்குனர் சசி இயக்கத்தில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான திரைப்படம் பிச்சைக்காரன். ரசிகர்கள் மத்தியில் இந்த திரைப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது மட்டுமில்லாமல் வசூல் சாதனையும் படைத்து, நடிகர் விஜய் ஆண்டனியின் மார்கெட்டை உயர்த்தியது. கொரோனா பரவல் காலகட்டத்தில் ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்த போது விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையை எழுதி முடித்திருந்தார். அதன்படி, […]

Bichagadu2 3 Min Read
Default Image

பிச்சைக்காரன் 2 இயக்குனர் யார் தெரியுமா..? அதிகார்வப்பூர்வ அறிவிப்பு.!

பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தை இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி இயக்கி நடிக்கிறார். இயக்குனர் சசி இயக்கத்தில் கடந்த 2016ம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது மட்டுமில்லாமல் வசூல் சாதனையும் படைத்து, நடிகர் விஜய் ஆண்டனியின் மார்கெட்டை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது. கொரோனா பரவல் காலகட்டத்தில் ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்த போது விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையை எழுதி முடித்துள்ளதாக கூறப்படுகிறது. இயக்குனர் சசி வேறு […]

Bichagadu2 4 Min Read
Default Image