விளம்பரம் உண்மையில் வினையான கதை இது தானா.! ஷாக்கிங் விளம்பரம் இணையத்தில் வைரல்.!நேற்று காலை 'MID-DAY' என்ற ஆங்கில நாளிதழின் முதல் பக்கத்தில் வெளியான விளம்பரம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
விமானம் விபத்து: "அடுத்த நொடி நிச்சயமில்லாத வாழ்க்கை" – தவெக சார்பில் 2 நிமிடம் மௌன அஞ்சலி.!அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு, தவெகவின் 3-வது கட்ட கல்வி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
விமான விபத்து நடந்த இடத்தில் ஆய்வு.., காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறிய பிரதமர்.!அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விழுந்து விபத்துக்குள்ளான பகுதியில் பிரதமர் மோடி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
விமான விபத்து.. அந்த ஒரு காரணத்தால் விமான விபத்தில் இருந்து தப்பிய பெண்.!அகமதாபாத் விமான விபத்தில் பயணம் செய்யவிருந்த பயணிகளில் ஒரு பெண், அதிர்ஷ்டவசமாக அகமதாபாத்தின் பரபரப்பான போக்குவரத்து காரணமாக காப்பாற்றப்பட்டார்