65 வயது முதியவரின் உதட்டில் கயிற்றை வைத்து தைத்து, தண்டவாளத்தில் கட்டிப்போட்ட வளர்ப்பு மகன். ஜார்கண்டில், பாலமு மாவட்டத்தின் உண்டாரி சாலை தொகுதியில் உள்ள பிதிஹாரா கிராமத்தில் வசிக்கும் 65 வயதான போலா ராம் என்ற முதியவரை அவரது வளர்ப்பு மகன், கயிற்றால் உதடுகளைத் தைத்து, கைகளையும் கால்களையும் கட்டிக்கொண்டு அருகிலுள்ள ரயில் பாதையில் உள்ள தண்டவாளத்தில் கட்டி போட்டுள்ளார். இதனையடுத்து, ரயில் பாதையில் கட்டிபோடப்பட்டிருந்த முதியவரை பார்த்த கிராம மக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து […]