Tag: Bharat BiotechNasal Vaccine

அடுத்த வாரம் வரும் பாரத் பயோடெக்கின் மூக்குவழி தடுப்பு மருந்து! 18வயதுக்கு மேற்பட்டவர்கள் செலுத்தலாம்.!

பாரத் பயோடெக்கின் மூக்குவழி செலுத்தும் தடுப்பு மருந்து அடுத்தவரத்திற்குள் அறிமுகப்படுத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட கோவாக்சின் தயாரிப்பாளரான பாரத் பயோடெக்கின், மூக்குவழி செலுத்தும்(நாசி) தடுப்பு மருந்து அடுத்த வாரத்திற்குள் அறிமுகப்படுத்தப்படும், விலை நிர்ணயம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவில் பெருகிவரும் நோய்த்தொற்றின் காரணமாக இந்தியாவில் ஆரம்பத்திலேயே அதனை கட்டுப்படுத்தும் முயற்சியில் இந்தியா முன்னேற்பாடுகள் செய்துவருகிறது. இருப்பினும் ஒமிக்ரானின் துணை வகையான BF.7 ஆல் ஏற்கனவே இந்தியாவில் 3 பேர் […]

Bharat BiotechNasal Vaccine 4 Min Read
Default Image