ஒருமுறை சார்ஜ் செய்தால் 145 கி.மீ...நடுத்தர மக்களுக்காக வந்திறங்கிய BGauss Oowah Max Plus! ரூ.1.23 லட்சம் ஆரம்ப விலையில் 145 கி.மீ வரை ரேஞ்ச் தரும் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ளது.