ஆண்டின் சிறந்த வீராங்கனை.! முதன்முறையாக விருதை தட்டிச்சென்ற நம்பர்.1 டென்னிஸ் வீராங்கனை.!நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனையான இகா ஸ்விடெக், முதன்முறையாக இந்த ஆண்டின் சிறந்த வீராங்கனை விருதை வென்றுள்ளார்.