நல்லெண்ணையில் வாய் கொப்பளித்தால் இவ்வளவு நன்மைகளா?..நம்முடைய உடல் ஆரோக்கியமானது வாய் ஆரோக்கியத்துடன் தொடர்புடையது தான். ஏனெனில் நம் வாயானது உள் உறுப்புகளின் ஆரோக்கியத்தை பிரதிபலிக்க கூடியது.