நடுத்தர மக்களுக்கு செம சர்ப்ரைஸ்... புதிய Pulsar 125 எப்படி இருக்குனு பாத்தீங்களா?புதிய தலைமுறை Bajaj Pulsar 125 ஆகஸ்ட் 12-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகிறது.
ரேட் கம்மி..மைலேஜ் அதிகம்! டிவிஎஸ் ஸ்போர்ட்vs ஹோண்டா ஷைன்..எது பெஸ்ட்? TVS Sport மற்றும் Honda Shine ஆகிய இரண்டு கம்யூட்டர் பைக்குகளும் இந்திய சந்தையில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன.
லிட்டருக்கு 65 கி.மீ மைலேஜ்..? ரூ.1 லட்சத்துக்குள் ஹோண்டாவின் புதிய சர்ப்ரைஸ்!Flex-Fuel தொழில்நுட்பத்துடன் கூடிய CB300F அல்லது 100–125 சிசி பட்ஜெட் மாடல் அறிமுகமாகலாம் என ஆட்டோமொபைல் வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.