ரூ.1.3 லட்சம் பட்ஜெட்டில் 160 CC பைக் வாங்குறீங்களா? இந்த 3 பைக்கை பாருங்க!
160சிசி பைக் வாங்கலாம் என்று யோசிக்கிறீங்களா? அப்படியானால் பஜாஜ் பல்சர் N160 4V, டிவிஎஸ் அபாச்சி RTR 160 4V, ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R 4V ஆகிய 3 பைக்குகளை பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ளுங்கள்.