காஃபியில் இவ்ளோ நன்மைகளா..!பொதுவாக நம்மில் பலருக்கு காலை எழுந்ததும் காஃபி குடிக்கும் பழக்கம் இருக்கிறது. இது நம்மை நாள் முவதும் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள அதிகம் உதவுகிறது.