பள்ளிகளில் ‘ப’ வடிவ இருக்கை முறை – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!“‘ப’ வடிவ வகுப்பறைகளில் ஆசிரியர்களால் அனைத்து மாணவர்களையும் எளிதாகக் கவனிக்க முடியும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.